திருக்
கண்களோ கருணையின் இருப்பிடம்
உள்ளமோ அடியவர் உறைவிடம்
மலர்ப் பாதமோ உலகத்தின் மையம்
தேகமோ அருவுருவுவான நிலை
திருக் கரங்களிலோ அபய முத்திரை
குருநாதனே என் குறை தீர்த்தவா
எது வேண்டும் உன்னருள் தவிர
உள்ளமோ அடியவர் உறைவிடம்
மலர்ப் பாதமோ உலகத்தின் மையம்
தேகமோ அருவுருவுவான நிலை
திருக் கரங்களிலோ அபய முத்திரை
குருநாதனே என் குறை தீர்த்தவா
எது வேண்டும் உன்னருள் தவிர
உந்தன்
கீர்த்தியோ உலகளாவியது
உந்தன் கோவிலிலோ பக்தர்கள் கூட்டம்
உத்தன் வார்த்தையோ சத்தியமானது
உந்தன் சரித்திரம் நித்தியமானது
குருநாதனே என் குறை தீர்த்தவா
எது வேண்டும் உன்னருள் தவிர
உந்தன் கோவிலிலோ பக்தர்கள் கூட்டம்
உத்தன் வார்த்தையோ சத்தியமானது
உந்தன் சரித்திரம் நித்தியமானது
குருநாதனே என் குறை தீர்த்தவா
எது வேண்டும் உன்னருள் தவிர
உந்தன் உருவமோ சக்தி தரும்
சபரிமலையே மனிதம் வெல்லும்
அன்புருவானவா அகிலம் வென்றவா
குருநாதனே என் குறை தீர்த்தவா
எது வேண்டும் உன்னருள் தவிர
ATTENTION CHENNAI SWAMIMAR
THE MALA DHARNA DATE PREPONED TO SATURDAY 25-11-2017
No comments:
Post a Comment