TODAY POOJA AT MAHESH SWAMY RES....
































கள்ளமில்லா உள்ளத்திலே காட்சி தரும் தெய்வம் 
கருணை உள்ள அருளாலே ஆட்சி செய்யும் தெய்வம்
எண்ணுபவர் மனமதிலே அமர்ந்திருக்கும் தெய்வம் 
எண்ண எண்ண ஏற்றமிங்கு தந்தருளும் தெய்வம்
கண்ணிலுள்ள மணியெனவே நம்மைக் காக்கும் தெய்வம்
மணிகுருசுவாமியின் மனதில் உள்ள தெய்வம்
பன்வேல் குடிகொண்ட என்குருநாதனின்  தெய்வம்
பணிந்து உனை பாடிட அருள் புரியும் தெய்வம்
அணிந்துள்ள மாலை மூலம் அருள் பாலிக்கும் தெய்வம்
குருவின் பூஜையிலே சொக்கி நிற்கும் தெய்வம்
எங்கள் அய்யப்ப தெய்வம் … எங்கள் குலம் காக்கும் தெய்வம்

No comments:

Post a Comment