SWAMY SARANAM....IN SANNIDHANAM READY FOR YATRA..SAMY SARANAM





இருமுடிபையினுள் அடங்கும்முன்
இருப்பு கொள்ளாமல் பாலகன் அடி நோக்கி
மெல்ல நகரும் பூஜா பைகள்
காணக் கண் கோடி வேண்டுமே

பாலகன் காலடியில் பைகள்
பாலனை கண்டபின்
பாலகனின் படிநோக்கி சரண கோஷத்துடன்
பாங்குர  ஐய்யப்பமார்களின் தலையில் அமரும்

பன்வேல் சன்னிதானத்தில் காட்சிதரும்
கற்கண்டு,முந்திரி,திராட்சையுடன்
கற்பூரம் சந்தனம் குங்குமம் மஞ்சள் இவையுடன்
வெல்லம் பொரி அவல் சர்க்கரையுடன்
பாங்குடன் ஒன்றிணைந்து
பரவசம் தந்திடுமே பாலன் அடி சேர்ந்திடுமே

சுவாமியே சரணம் ஐயப்பா
குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment