PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சாமியே சரணம் ஐயப்பா..!! முக்கிய அறிவிப்பு...


மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஸ்ரீ கோவில் வரும் மார்ச் 13ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ கோவிலில் நடை திறக்கப்படும். திறக்கப்பட்டு 18ஆம் தேதி இரவு வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெறும்..ஆனால் இந்த மாதம் சபரிமலை ஸ்ரீ கோவிலுக்கு பக்தர்கள் யாரும் தங்களுடைய புனித யாத்திரைக்காக ஐயனை காண வர வேண்டாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூறியுள்ளது.. காரணம் பத்தனம்திட்டா மற்றும் கேரளாவில் பரவலான பகுதிகளில் கோரோன வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு இந்நோய் பரவ கூடும் என பொது நலம் கருதி இத்தகவலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது..எனவே பக்தர்கள் யாரும் இந்த மாதம் சபரிமலை வரவேண்டாம் என சபரிமலை நியூஸ் அப்டேட்ஸ் தமிழ் குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதைப் பற்றிய தகவலை கேட்டு அறிந்த நண்பர்களுக்காகவும் இப் பதிவை பதிவிடுகிறேன் நம்முடைய நலனுக்காக தவக்கோலத்தில் இருக்கும் நம் கலியுக வரதனை காண நாமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா..!! Amid Rise in Coronavirus Cases in Kerala, Temple Board Urges Devotees to Avoid Visiting Sabarimala
Temple president N Vasu said all religious activities in the temple, however, will take place as per schedule.
IANS
Thiruvananthapuram: The Travancore Devasom Board (TDB) on Tuesday asked its devotees in the aftermath of about 12 people turning coronavirus positive in Kerala, to avoid coming to the famed Sabarimala temple when it opens for its monthly schedules in March.
Speaking to the media here, TDB president N Vasu said now that the Kerala government has announced of closing down all educational institutions for the month of March and wanted no gala festivities associated with religious establishments also.
So what we have decided is in the present scenario, we wish to request all our devotees that they should best avoid coming to the Sabarimala temple when it opens for its monthly pujas. But if anyone comes without knowing, we have not decided if they would be stopped from going to the temple," said Vasu, who added that all the religious activities that have to take place in the temple will take place as scheduled.
However, the temple will not be distributing its appam and payasam to the devotees as the counters will remain closed.
TDB is the body that governs the Sabarimala temple and most of the temples in the southern districts of Kerala.
According to the temple calendar for the month of March, the temple opens at 5 am on Friday and will close on March 18 and then again on March 28.
Incidentally, the temple is located in Pathanamthitta district where seven out of the 12 cases that tested positive has been reported.

No comments:

Post a Comment