பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது
மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நம் குருவினை நான் மறவேன்

குருவின் குருவாம் பன்வேல் குடியிருக்கும்
பாலகனை நான் மறவேன்

சுவாமியே சரணம் ஐயப்பா!!



No comments:

Post a Comment