PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam...Guruve saranam....மேல் விஷாரம் : எட்டி மரக்காடு. வால்மீகி மகரிஷி வழிபட்ட தலம். திரிபுரசுந்தரி சமேத வால்மீகேஸ்வரர்.கோயிலில் வால்மீகி ரிஷி நின்றபடி சிவனை வணங்கும் சிலை உள்ளது. எட்டி மரம் விஷ வ்ருக்ஷம். விஷ வ்ருக்ஷம் என்பது விஷாரம் என மாறியது. மேற்குப் பகுதியைச் சேர்த்ததால் மேல் விஷாரம் என்று அழைக்கப்படுகிறது.

 





No comments:

Post a Comment