swamy saranam....Guruve saranam...சோம்நாத்பூர் சொல்ல சொல்ல திகட்டாத, பார்க்க பார்க்க சலிக்காத சிற்பக்கலை களஞ்சியம் ! ஹோசாலியா என்ற கட்டிடகலை அழகை ரசிக்க சிறந்த இடம் உண்டெனில் அதில் சொம்னாத்பூரும் ஒன்று என்பதில் மாற்றம் இல்லை !! ஒவ்வொரு இடமும் ரசித்து வடிவமைத்துள்ளனர். கட்டிடத்தில் ஒவ்வொரு வடிவமைப்பிலும் சிற்பக்கலை நுணுக்கம் வியக்கவைக்கிறது !! கட்டிடகலை மற்றும் புகைப்படப் பிரியர்களுக்கு ஏற்ற இடம் !!

 










No comments:

Post a Comment