PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM

 #அத்திவரதரை தரிசித்தவர்களும் தரிசிக்க ஆவல் உள்ளவர்களும் வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னுர் என்னும் கிராமத்தில்எம்பெருமான் வரதராஜர் அத்தி மரத்தில் மத்ஸ்யாவதார பெருமாளாக எழுந்தருளி உள்ளார்.

இடுப்புக்கு கீழே மத்ஸ்யம் ( மீன் அவதாரம் )போல காட்சி தரும் பெருமாள் 1500 வருடங்களுக்கு மேல் பழமையானவர்.மிகுந்த வரப்பிரசாதி இவருடைய பெருமை வெளியுலகத்துக்கு இன்னும் தெரியவில்லை.
சென்னை - வந்தவாசி 100கி.மீ சென்று அங்கிருந்து வந்தவாசி - பொன்னூர் 8 கி.மீ சென்று பொன்னுரை அடையாளம கண்டு அத்திமரத்தில் இங்கு மட்டுமே உள்ள மத்ஸ்யாவதார பெருமாளை தரிசித்து மகிழுங்கள் மகிழுங்கள் என கூறப்பட்டுள்ளதை அடுத்து பல வைணவ பக்தர்கள் மிகவும் பழமையான அத்திமரத்தில் வீற்றிருக்கும் இந்த பெருமாளை வணங்கத் தொடங்கியுள்ளனர்



No comments:

Post a Comment