Swamy saranam.. Guruve saranam சென்னை திருவேற்காடைச் சுற்றியுள்ள அஷ்ட லிங்கத் தலங்கள் திருவேற்காடு ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி அஷ்ட லிங்க தரிசனம். எட்டு திக்கிலும் காட்சி தந்த தலங்களே இந்த அஷ்ட லிங்கங்களாகும். அவ்வாறு அமைந்த தலங்களில் முதலாம். குலோத்துங்க சோழன் என்னும் அனபாய சோழன் கட்டியதே இந்த 8. ஆலயங்களும். ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு பாடல் பெற்ற தலம்.

 


























No comments:

Post a Comment