SWAMY SARANAM.....GURUVE SARANAM

 *திருவானைக்கா (#திருவானக்காவல்) # ஆடி_பூரம்  # மடிசார்_சேவை ( வருடத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே )

 வருடத்தில் ஓரே நாள் மட்டும் மூலவர் அன்னை அகிலாண்டேஸ்வரி மடிசார் சாற்றி தரிசனம் . பின்னர் ஏத்திஇறக்கல் என்னும் ஆரோ Mnclrகண அவரோகண பூஜை  கோபூஜை, கன்யா பூஜை நடைபெறும்.அதே நாள் மூலவருக்கு ஆன பின்னர் உத்சவருக்கும் மடிசார் சாற்ற பெற்று ஏத்தி இறக்குதல் வைபவம் நடைபெறும். உத்சவருக்கு வருடத்தில் இரண்டு நாட்கள் மடிசார் சேவை நடைபெறும் மார்கழி திருவாதிரை முதல் நாள் மற்றும் ஆடிபூர நாளன்று. 


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !


வருடத்திற்கு ஒரே நாள் மட்டும் அன்னை அகிலாண்டேஸ்வரி மடிசார் அணிந்து காட்சி தருதல்.ஓவியர் ஸ்ரீகாந்ந் அவர்கள் வரைந்த ஓவியம்.


#திருவானைக்கோவில்

 #ஸ்ரீ #அகிலாண்டேஸ்வரி

#ஆடிப்பூரம் #மடிசார் #சேவை








.

No comments:

Post a Comment