சுவாமி சரணம். நவராத்திரி சென்னையை சுற்றியுள்ள கோயில்கள் தரிசனம்..........குருவே சரணம்

 பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாமல் வராகீசுவரர் திருக்கோவில்.


காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலம், தொண்டை மண்டலத் திருக்கோவில், மகாவிஷ்ணு வராக அவதாரத்தில் வழிபட்ட சிவன் வாழும் தலம், சரபேஸ்வரருக்கு லிங்கத் திருமேனி அமைந்துள்ள ஆலயம், ராகு, கேது தோஷம் நீக்கும் தலம், பல்லவர், சோழர், விஜயநகர மன்னன் என பலரும் போற்றி வணங்கிய கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாமல் வராகீசுவரர் திருக்கோவில்.
Thiruputkuzhi Divya Desam




No comments:

Post a Comment