swamy saranam...guruve saranam....Today 18-10-2021 pooja at Panvel Sannidhanam..

 




#அன்னாவரம். அன்னி வரம் (அனைத்து வரம்) கிடைக்கும் கோயில் என்பதால் அன்னாவரம் என்று பெயர் பெற்றுள்ளது.
இக்கோயில் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் எழுப்பப்பட்டதாம். இந்தியாவிலேயே சத்தியநாராயண பூஜை தினசரி நடைபெறும் கோயில் இதுதான். இந்தக் கோவிலில் பெரிய மீசையுடன் கையில் தனுர்பாணத்துடன் லட்சுமி சமேதராக சிவபெருமானுடன் நின்றபடி தரிசனம் அளிக்கிறார் ஸ்ரீவிஷ்ணு. தமிழகத்திற்கு முருகன் எப்படியோ அப்படித்தான் ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு சத்தியநாராயணனும். குடும்பத்தில் எந்த ஒரு சுபகாரியம் நடைபெற்றாலும் அதில் சத்தியநாராயண பூஜை கண்டிப்பாக இடம்பெறும்.




Sri Sri Nookambika Ammavari Temple
The temple houses the goddess Nookambika. The King who ruled this area - Sri Kakarlapudi Appala Raju garu, built this temple to Kakatambika, a family goddess. She would later be called Nookambika








No comments:

Post a Comment