Swamy saranam... Pooja at sannidhanam 1-11-2021 --Guruve saranam

 



#அக்கரைப்பட்டி
தென்ஷீரடி

சாயிபாபா கோயிலில்.
நேற்று இரவு பார்த்த கடைசி சப்தஸ்தானஸ்தலம்.மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர். இவர் ஆதிபுராணர், பொய்யிலியர் என்றும் அறியப்படுகிறார். அம்மன் சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி என்ற பெயர்களில் அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும்.

No comments:

Post a Comment