SWAMY SARNAM GURUVE SARANAM..

 ஸ்ரீ காலபைரவர் வழிபாடு செய்ய வேண்டிய விசேஷ நாள் 10/1/2022 திங்கட்கிழமை வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்ட காலபைரவர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் அந்த பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. அதில் வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் செல்வம் பெருகும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.
ஸ்ரீ அஷ்ட காலபைரவர் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு முன்பு நடைபெற்ற அபிஷேகம் படம் 5 மணியளவில் நடைபெற்ற இந்த பூஜையில் காலபைரவருக்கு பால், தயிர், திருமஞ்சள், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன


No comments:

Post a Comment