ஸ்ரீவராகி மாலை
ஓங்காரமிட்ட வட்டக் கோட்டைக்குள்ளே
உச்சிநடு முக்கோண மேடை மீதில்
ரீங்கார பீட மிட்டு கொலுவதாக்கி
நீ இருக்க மால் அயன் அரனும் போற்றப்
பாங்கான ஐயும் கிலியும் சவ்வும் என்றே
பதித்தெனது நெஞ்சினுள்ளே பணிந்தேன் உன்பாதமதில்
ஆங்காரமான சக்தி வராகி நீலி
அந்தரி சுந்தரி கெளரி நீ எனக்கருள் செய்வாயே,

No comments:

Post a Comment