காசியில்_சிரார்த்தம்
News Feed
பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் காசி மற்றும் கயா சென்று முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்கிறனர் . அது சமயம் ஒரு காய் , ஒரு பழம் , ஒரு கிழங்கு
முதலியவற்றை விடவேண்டும் .தன் வாழ்நாளில் மீண்டும் அக்காய் பழம் கிழங்குகளை மீண்டும் சாப்பிடகூடாது நம்மில் பலர் விபரம் தெரியாமல் ,சுரக்காய் , பீர்க்கங்காய் ஆப்பிள் மரவள்ளி கிழங்கு முதலியவற்றை விடுகின்றனர் . நம் சிரார்த்தம் செய்யும் பொது எந்த காய்கள் , பழங்கள் கிழங்கு களை உபயோக படுத்துகிறோமோ அதில் ஏதாவது ஒன்றை தான் விடவேண்டும் . நாம் சிரார்த்தத்தில் பயன்படுத்தும் காய்கள் பழங்கள் கிழங்குகள் அனைத்தும் நம் நாட்டிலேய தொன்றுதொட்டு விளைந்து வருகிறது

1) சிரார்த்தத்தில் உபயோக படுத்த வேண்டிய காய்கள்
வாழைக்காய் . அவரைக்காய் . கொத்தவரங்காய் . புடலங்காய் , பலா பிஞ்சு , வெள்ளெரிக்காய் , பாகற்காய் , சுண்டைகாய் ,மாங்காய்
இதில் வாழை காய் எல்லா சுப காரியங்களில் பயன் படுத்தபடுவதால் அதை தவிர மற்ற காய்களில் ஏதேனும் ஒன்றை விடலாம்

2) சிரார்த்தத்தில் உபயோக படுத்த வேண்டிய பழங்கள்
வாழை பழம் பலாபழம் மாம்பழம் ,விளாம்பழம் , திராட்சை
இதில் வாழை பழம் பலாபழம் மாம்பழம் முதலியன காயாகவும் பயன்படுத்த வேண்டிருப்பதால் விளாம்பழம் அல்லது திராட்சை விடலாம்

3) சிரார்த்தத்தில் உபயோக படுத்த வேண்டிய கிழங்குகள்
சேப்பங்கிழங்கு , சர்க்கரை வள்ளி கிழங்கு , சேனை கிழங்கு
இதில் ஏதாவது ஒன்றை விடவேண்டும்
காசி மற்றும் கயாவில் சிரார்த்தம் செய்ய செல்லும் முன் வேதவிற்பனர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்

No comments:
Post a Comment