அன்றலர்ந்த தாமரையின்
அருமை உன் வாசம்
அன்பின் உருவின் குருவின் கைவண்ணம்
அனைவரையும் உன் வசம் இழுக்கும்
அய்யனே உன் கண்களின் கவர்ச்சி
அடிமை என்னை வைத்திடுமே உயர்த்தி
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும்
நான் உயிர் வாழ!
சுவாமியே சரணம்
குருநாதரின் பாதார விந்தங்களே சரணம்!!
No comments:
Post a Comment