அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் .. கார்த்திகை விரதமும் சேர்ந்து வருவது விசேஷம் .. காலையில் முருகனாலயம் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது சாலச்சிறந்தது .. மாலையில் பிரதோஷவேளையில்
( 4.30 - 6.30 ) சிவனைத் தரிசித்து ஆசிபெறுவது இரட்டிப்பு நன்மையே ..
தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக மலர்ந்திடவும் .. அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..
மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷவேளை ..
வளர்பிறை பிரதோஷம் .. தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும் .. பிரதோஷ காலமாகிய
4.30 - 6.30 வரை உள்ள வேளையில் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையில் பார்த்து தரிசிப்பது பலகோடி நன்மைகளையும் .. மற்றநாட்களில் ஏற்பட்ட அனைத்து துன்பங்க்ளும் நீங்கி இன்பம் பெறலாம் ..
“ ஓம் நமசிவாய “ ..
கலியுகவரதனாகிய கார்த்திகேயனுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்று .. இது மாதம் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்
இந்நாளில் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று இகம்.. பரம் .. வீடு .. என்ற மும்நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA AND MURUGAN
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. 'OM NAMASHIVAAYA "

No comments:
Post a Comment