குருசுவாமி இன்று ஞாயிறு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார். வரும் நவம்பர் 1 அன்று மும்பையிலும் சென்னையிலும் ஒரே சமயத்தில் காலை 10 மணிக்கு அனைத்து ஐயப்பன்மார்களும் மாலை அணிந்து விரத்தத்தை தொடங்க இருக்கிறார்கள். சுவாமியே சரணம் ஐயப்பா...குருவின் பாதார விந்தங்களே சரணம் சரணம்./....










No comments:

Post a Comment