SWSAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்குரிய 
” ஏகாதசி “ விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று பகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன்..

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !

வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்று ஐப்பசிமாத வளர்பிறை ஏகாதசியாகும் .. இதனை 
“ பாபாங்குசா ஏகாதசி “ என்பர் .. இன்றைய தினம் மஹாவிஷ்ணுவைத் துதிப்பவர்களுக்கும் .. விரதம் இருப்பவர்களுக்கும் பகவான் அருள்புரிவாராக .. 
அனைத்து நோய்களும் அகலும் .. வறுமை ஒழியும் .. பசிப்பிணிநீங்கும் .. பாவங்களும் அகலும் .. நிம்மதி நிலைக்கும் 
தீர்த்தயாத்திரை சென்ற புண்ணியமும் கிடைக்கும் .. 

பகவானைப் போற்றுவோம் ! சகல நன்மைகளையும் பெற்று மகிழ்வோமாக ! “ ஓம் நமோ நாராயணா “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DEVOTIONAL FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU ON THIS SPECIAL " EKADASI DAY " MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA
"

No comments:

Post a Comment