அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
குமாரசஷ்டிவிரதம் இரண்டாம் நாளாகிய இன்று .. தங்களனைவருக்கும் தனவிருத்தியும் .. தான்யவிருத்தியும் .. இனத்தார் பகைமாறுதலும் .. எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் ..பெருமைக்குரிய வாழ்வும் அமைந்திடவும் .. விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன் .. ? -
அகத்திய முனிவர் கமண்டலத்தில் கொண்டுவந்த கங்கை நதியின் தீர்த்தத்தை காகம்வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார் .. பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில்
வந்துநின்றார் ..
கோபம்கொண்ட முனிவர் விநாயகரின் தலையில் குட்டினார் ..
அப்போது சுயரூபம் எடுத்த விநாயகர் உலக நன்மை கருதி
காவிரியை உருவாக்கவே அப்படிச்செய்ததாகக் கூறினார் ..
அகத்தியமுனிவரும் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார் .. அன்றுமுதல் விநாயகருக்குத் தலையில் குட்டிவழிபடும் வழக்கம்வந்தது ..
வெற்றி விநாயகரைப் போற்றுவோம் ! சகல வெற்றிகளையும் பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் !
” ஓம் விக்னவிநாயக பாதபங்கஜம் “
GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRING YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. " JAI GANESH "

No comments:
Post a Comment