அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கடந்த நான்கு நாட்களாக கடும் மழை சென்னையில். வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து மீண்டு
சகஜநிலைமைக்குத் திரும்பிவிடவும் .. அவர்களுக்கு தைரியத்தைதையும் .. சக்தியையும் .. ஆத்மபலத்தையும் தந்தருளுமாறு பன்வேல் பாலகனை பிரார்த்திக்கின்றேன் .. அத்தோடு அவர்களை இதிலிருந்து மீட்க உதவிய அன்புள்ளங்களையும் காத்தருளவேண்டுகின்றேன் ..சென்னை முழுதும் இதிலிருந்து விடுபட குருசவாமியை பிரார்த்திக்கும்படி வேண்டுகிறேன்.
குருவின் அஞ்சைபடி இன்று ராவ் சுவாமி இல்லத்தில் மாலை பூஜை நடைபெறும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
இளஞ்சூரியனைப்போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே !
பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே !
தேவர்களுக்கெல்லாம் தேவனே !
கருணைமிக்கவனே ! யானைமுகத்தோனே !
அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தைத் தருபவனே !
எல்லையில்லாத பரம்பொருளே ! விநாயகப்பெருமானே !
அனைவரையும் காத்தருள்வீரே ! நின்பாதம் சரணடைகின்றோம் .. சரணம் ! சரணம் ! சரணம் !
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY AND WE DO PRAY FOR THE VICTIMS OF THIS DISASTER TO REGAIN FROM THIS AND GIVE THEM STRENGTH .. PROTECTION .. GOOD HEALTH .. AND WE PRAY FOR THE WISDOM AND SAFETY FOR THOSE WHO ARE RESPONDING TO THE PEOPLE IN NEED TOO ..
" OM GANESHAAYA NAMAHA "
" OM GANESHAAYA NAMAHA "
No comments:
Post a Comment