அல்லல்போம் .. வல்வினைபோம் .. அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் .. போகாத்துயரம்போம் .. நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக்கால் .. ( விவேக சிந்தாமணி )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. விநாயகரின் தோற்றமே தெய்வீகமானது .. புனிதப்பிறவியாக
மனிதப்பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விநாயகப்பெருமானுடைய திருவருளைப் பெறுவதற்கு வழிகாட்டுகின்ற புண்ணிய விரதமே இந்த
“ விநாயகப்பெருங்கதை விரதமாகும் “ .. ஐந்தாம்நாளாகிய இன்று விநாயகரின் பெருமையை எடுத்தியம்புகின்ற பதிவுகளைப் படித்து அவரின் அருட்கடாக்ஷ்த்தினையும் பெறுவீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
தனக்குமேல் நாயகன் இல்லாததால் “ விநாயகர் “ என்று பெயர்பெற்றவர் .. ‘ கணபதி ‘ என்னும் திருநாமத்தில் -
க - என்பது ஞானத்தையும் ..
ண - என்பது மோட்சத்தையும் ..
பதி - என்பது ஜீவாத்மாக்களின் தலைவனாக பரப்பிரம்மா சொரூபமாக இருப்பதைக் குறிக்கும் ..
’ கணாநாம் த்வா ‘ என்று துவங்கும் கிருஷ்ண யஜுர் வேதத்தில்
உள்ள மந்திரமே வேதங்கள் ஓதத்துவங்கும்முன் உச்சரிக்கப்படுகிறது .. ஸ்ரீகணபதி சதர்வஸீர்ஷம் என்னும் உபநிஷதம் .. கணபதியே முழுமுதற்கடவுள் என்று பற்பல ஸ்லோகங்களால் நிறுவுகிறது ..
விநாயகர் விரதம் கடைப்பிடிப்பதால் 21 பேறுகள் கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன .. அவை ..
தர்மம் ..
பொருள் ..
இன்பம் ..
சௌபாக்கியம் ..
கல்வி ..
பெருந்தன்மை ..
நல்வாழ்வுடன் கூடிய மோட்சம் ..
முகலக்ஷ்ணம் ..
வீரம் ..
வெற்றி ..
எல்லோரிடமும் அன்பு பெறுதல் ..
நல்ல சந்ததி ..
நல்ல குடும்பம் ..
நுண்ணறிவு ..
நற்புகழ் ..
சோகம் இல்லாமை ..
அசுபங்கள் அகலும் ..
வாக்குசித்தி ..
சாந்தம் ..
பில்லி சூனியம் நீங்குதல் ..
அடக்கம் ..
இவை அனைத்தும் தங்களனைவரும் பெற்று இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. கணபதியை வணங்குகின்றேன் ..
“ ஓம் விக்னேஷ்வர பாதபங்கஜம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA
MAY YOUR DAY BE FILLED WITH THE BLESSINGS LIKE THE SUN THAT LIGHTS THE SKY .. " OM GANESHAAYA NAMAHA " ..
JAI GANAPATHY BAPAA MORIYA .

No comments:
Post a Comment