அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சுமார் 45 நாட்கள் ஐயப்பனை மனதில் சுமந்து குருஸ்வாமியின் பூஜைகளை ஆனந்தமாய் தரிசித்து , அயனை சபரியில் கண்டு களித்து அவரவர் இல்லம் திரும்பியுள்ளோம். இனி வரும் நாட்கள் ஐய்யப்பன் அருளுடன் குருசுவாமி ஆசியுடன் நன்கு அமையும். சுவாமி சரணம்....குருவே சரணம்...
” சுவர்க்கவாயில் ஏகாதசியாகிய ” இன்று ஸ்ரீரங்கநாதரைத் துதித்து தங்களனைவருக்கும் துன்பங்கள் யாவும் பனிப்போல் நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று பிரகாசமான வாழ்வு அமைந்திடப் பிரார்த்திக்கின்றேன் ..
ஸ்ரீரங்கநாதர் ஸ்துதி -
ஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஐ முகுலோத் பாஸமாநேவிமாநே
காவேரி மத்யதேச பணிபதிஸயநே சேஷபர்யங்கபாகே!
நித்ராமுத்ராபிராமம் கடிநிசடஸிர பார்கவ விந்யஸ்த ஹஸ்தம் !
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்!!
கர்மேந்திரியங்கள் ஐந்து .. ஞானேந்த்ரியங்கள் ஐந்து .. மனம் ஒன்று .. ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்துவிடுவது உறுதி ..
என்று முன்னோர்கள் கூறுவர் .. ஏகாதசி அன்று இரவும் .. பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு
இந்தப்பிறவியில் நிலைத்தபுகழ் .. நோயற்றவாழ்வு .. நன்மக்கட்பேறு .. முதலியவற்றை பகவான் அளிப்பதோடு மறுபிறவியில் வைகுண்டவாசம் “ சொர்க்கவாசல்” வழங்குவதாக புராணத்தில் கூறப்படுகிறது ..
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள்
கோயில்களிலும் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும்
ஆலயத்தின் வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் வாசலை தான் சொர்க்கவாசல் என்பார்கள் .. ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும் ..
இந்தநாளில் பெருமாளும் இந்தவாசல்வழியாகச் சென்று அருள்பாலிப்பார் .. சொர்க்கவாசல் வழியாகச் சென்றால் பாவங்கள் தீரும் .. இறைவன் அருள்கிடைக்கும் என்பது நம்பிக்கை .. சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் வேதமந்திரங்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் ஓதப்படும் ..
சொர்க்கவாசலில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
கொடுப்பார் .. அச்சமயத்தில் கோவிந்தா ! கோவிந்தா ! என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளக்கும் ..
நாமும் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! ஓம் நமோ நாராயணா !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
" VAIKUNTA EKADASI " AND MAY LORD VISHNU BLESS YOU ALL ON THIS AUSPICIOUS DAY AND BE BLESSED TO PASS THROUGH THE DOOR OF THE LORD TO REACH THE VAIKUNTA ..
" OM NAMO NAARAAYANAA "

No comments:
Post a Comment