அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாளுமாகும் .. பயன்கருதாது அன்றாடம் தன்பணியைச் செய்துவருபவருமான சூரியபகவானைத் துதித்து தங்களனைவருக்கும் நல்லாரோக்கியமும் .. அனைத்து நலன்களையும் தந்தருளுமாறும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
இவ்வுலகின் ஜீவனாய் .. ரட்சகனாய் ..வழிநடத்துபவராய் ..
உலகின் கண்களாய் உள்ள சூரியதேவன் இல்லையென்றால் இவ்வுலகு அஸ்தமித்துவிடும் .. உயிர்களின் இயக்கத்திற்கு சூரிய ஆற்றல் வெப்பமாக .. வெளிச்சமாகத் தேவைப்படுவது உண்மை .. சூரியவணக்கம் என்னும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அந்த சூரியதேவனின் மகிமையைக் கூறுவதாகவே கொள்ளல் வேண்டும் .. அந்த தேவர்கட்கும் தேவனை சௌரபம் பின்பற்றுபவர்கள் கூறுவதுபோல மறவாது வணங்குவது நம்கடமை ..
சூரியன் ஆன்மாவை பிரதிபலிப்பவன் .. ஒருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும் .. சூரியனை வணங்கி ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தால் ஸ்ரீராமன் .. ராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் .. வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி .. அந்தமந்திரத்திற்கு உரியவன் சூரியனே !
சுயநிலை .. சுய உயர்வு .. செல்வாக்கு .. கௌரவம் .. ஆற்றல் ..
வீரம் .. பராகிரமம் .. சரீரசுகம் .. நன்னடத்தை .. நேத்திரம் .. உஷ்ணம் .. ஒளி .. அரசாங்க ஆதரவு .. முதலியவற்றின் காரகன் .. சூரியனே ! சூரியபகவானைப் போற்றுவோம் .. அனைத்து சம்பத்துக்களையும் பெற்றிடுவோம் !
” ஓம் சூர்யாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY YOU BE BLESSED WITH HAPPINESS AND GOOD FORTUNE ..
" JAI SURYA DEV "

No comments:
Post a Comment