அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வளர்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று தந்தையின் விருப்பத்திற்காக தன் இளமையைத் துறந்து .. பதவியை உதறிய “ பீஷ்மர் பிதாமகர் “ மறைந்த நன்னாள் ..
“ பீஷ்டாஷ்டமி “ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது .. அவரை இன்று பிரார்த்தித்து அவரது அருட்கடாக்ஷ்த்தையும் வாழ்வில் சுபீட்சத்தையும் பெறுவோமாக ..
“ கங்கையின் மைந்தன் “ காங்கேயன் “ என்றும் ..
“ பிதாமகர் ” என்றும் போற்றப்படுபவர் பீஷ்மர் .. இளவரசனான இவர் தனது தந்தையான சந்தனுவிற்காக யாருமே செய்யமுடியாத தியாகத்தைச் செய்துள்ளார் தந்தை விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக இளமையை விட்டு கொடுத்தார் .. அவர்களின் வாரிசுகள் அரசாளவேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ளமட்டேன் என்று சபதம் ஏற்றார் ..
அவரது தியாகம்கண்டு அனைவருமே அதிசயித்தனர் .. வானுலகினர் பூமாரி பொழிந்து ” பீஷ்ம .. பீஷ்ம “ என்று வாழ்த்தினார்கள் .. .. “ பீஷ்ம “ என்ற சொல்லுக்கு கடுமையான விரதத்தை உடையவன் .. யாருமே செய்யமுடியாத தியாகத்தை செய்தவர் என்று பொருள் ..
மகனின் தியாகத்தைப் போற்றிய சந்தனு “ எப்போது நீ மரணம் வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்போதுதான் உனக்கு மரணம் சம்பவிக்கும் “ என்ற “ இச்சாமிருத்யூ வரம் “ கொடுத்து வாழ்த்தினார் ..
தன் தந்தையின் பொருட்டு திருமணமே செய்யப் போவதில்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமகர் பீஷ்மர் ஸித்தியடைந்த தினமே “ பீஷ்டாஷ்டமி “ எனும் நன்னாள் ..
“ ஓம் பீஷ்மாய நமஹ “ என்று மூன்றுமுறை தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும் .. இதனால் நோயற்ற வாழ்வும் .. குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம்முன்னோர்கள் கண்ட உண்மை ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE
" BHISHMA ASHTAMI DAY " .. BHISHMASHTAMI IS ASSOCIATED WITH
" BHISHMA PITAMAHA " WHO BOWED FOR CELIBACY AND FOLLOWED
IT THROUGHOUT HIS LIFE .. DUE TO HIS LOYALTY AND DEVOTION TO HIS FATHER PITAMAH BHISHMA WAS BLESSED WITH BOON TO CHOOSE THE TIME OF HIS DEATH ..
TODAY IS THE DEATH ANNIVERSARY OF BHISHMA PITAMAH ONE OF THE PROMINENT CHARACTERS OF THE INDIAN EPIC
" THE MAHABHARATA " AND THIS DAY AS KNOWN AS ..
' BHISHMA ASHTAMI ' MAY YOU BE BLESSED ..
" OM BHISHMAYA NAMAH "

No comments:
Post a Comment