PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவரது இன்னல்கள் யாவும் பனிப்போல் நீங்கிடவும் .. இன்றைய நாள் 
ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா ! ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா ! 
நமக்குள் பகவான் இருப்பதை உணர்ந்து கொண்டால் நம் வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகிவிடும் .. 

மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! ஓம் நமோ நாராயணா ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR .. WISH YOU ALL A SUCCESSFUL WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU 
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA "

No comments:

Post a Comment