.
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY AND A HAPPIEST DAY IN YOUR LIFE .. MAY LORD SURYA SHOWER YOU EVERY HAPPINESS AND MAY ALL YOUR WISHES COME TRUE .. " JAI SURYA DEV "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியவழிபாட்டிற்கு உகந்த நாளுமாகும் .. பயன்கருதாது தன் அன்றாடப்பணியைச் செய்துவருபவரான சூரியபகவானைத் துதித்து தங்கள் அனைவரது நல்லாரோக்கியத்திற்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழ்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
இவ்வுலகின் ஜீவனாய் .. ரட்சகனாய் .. வழிநடத்துபவராய் உலகின் கண்களாய் உள்ள சூரியதேவன் இல்லையென்றால் இவ்வுலகு அஸ்தமித்துவிடும் .. உயிர்களின் இயக்கத்திற்கு சூரிய ஆற்றல் வெப்பமாக வெளிச்சமாகத் தேவைப்படுவது உண்மை ..
யோகக்கலை பயிலும் நாத்திகர்கள்கூட சூரியவணக்கம் என்னும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அந்த சூரியதேவனின் மஹிமையைக் கூறுவதாகவே கொள்ளல் வேண்டும் .. தேவனை சௌரபம் பின்பற்றுபவர்கள் கூறுவது போல மறவாது வணங்குவது நம்கடமை ..
சூரியபகவான் ஏழு உலகங்களுக்கும் ஒளிதரும் விளக்கு ..
தன்கதிர்களால் வெப்பத்தைத் தணிப்பவர் .. துன்பத்தைத் துடைப்பவர் .. அருணனின் கதிர்களால் சூரிய உதயத்தை உலகம் அறிகிறது .. உலகத்திற்கு முதலானவர் .. மிகவும் உயர்ந்தவர் .. அத்தகைய சூரியபகவானைப் போற்றுவோமாக !
தினசரி சிவாலயவழிபாடும் .. சூர்யநமஸ்காரமும் நல்ல பலனைத்தரும் .. தினமும் ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம் .. கோதுமையில் செய்த சப்பாத்தி .. கோதுமை .. ரவை போன்றவற்றை இல்லாதோர் . நோயாளிகளுக்கு கொடுக்கலாம் .. கீரைவகைகளை சேர்த்து பசுவுக்கும் கொடுக்க அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி வாழ்வில் வெற்றி பெறுவீர்களாக !
“ ஓம் அம் நமசிவாய ! சூரியதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:
Post a Comment