GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A BLESSED " AMAVAKA SOMVAR " TOO .. MAY LORD SHIVA SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று அமாவாசையும் .. சோமவாரமும் சேர்ந்துவந்திருப்பதால் இதனை “ அமாவஸ்ய சோமவாரவிரதம் என்றும் .. “அமாசோமவார விரதம் “ என்றும் .. “ அஸ்வத்த நாராயண பூஜை “ என்றும் அழைப்பர் .. தங்களனைவருக்கும் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெறவும் .. கல்வி .. வேள்விகளில் சிறந்து விளங்கவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையாகிய இன்று சோமவாரமும் .. அமாவாசையும் சேர்ந்து வருவதால் விரதமிருந்து அரசமரத்தை பிரதட்சணம் செய்வது கிடைத்தற்கரிய பலன்களைத்தரும் .. இதுவே “ அமாசோமவார விரதம் “ என்று சிறப்பிக்கப்படுகிறது .. இந்த நன்னாளில் அரசமரத்தைப் பிரதட்சணம் செய்து .. பின் சிவாலய தரிசனம் செய்வதும் மிகவிசேஷமாகக் கருதப்படுகிறது ..
இம்மரம் ஸ்ரீவிஷ்ணுவின் வலக்கண்ணிலிருந்து தோன்றியதாக பத்மபுராணம் கூறுகிறது ..
அரசமரத்தின் வேரில் பிரம்மாவும் ..
நடுதண்டுபகுதியில் விஷ்ணுவும் ..
கிளைகள் .. இலைகள் உள்ள பகுதியில் சிவனும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன ..
அரசமரத்திற்கு “ அஸ்வத்தர் “ என்ற பெயரும் உண்டு .. அரசமரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவது .. அதன் கிளைகளை ஒடிப்பது போன்ற தகாதசெயல்களைச் செய்தால் வறுமை .. துர்மரணம் .. எடுத்தக்காரியங்களில் தடை போன்றவை ஏற்படும் .. என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது ..
அரசமரத்தைப் பார்த்ததும் வணங்குபவர்களுக்கு ஆயுள்வளரும் .. செல்வம் பெருகும் .. கோயில்களில் உள்ள அரசமரத்தடியில் நாகசிலைகளுடன் விநாயகரும் எழுந்தருளியிருப்பதால் அமாவாசை தினங்களில் அங்கு அபரிதமான சக்தி இருக்கும் .. அரசமரத்தை காலை 7 மணிக்குள் வலம்வருவது நல்லது சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரசமரத்தை தொடக்கூடாது என்பது விதியாகும் ..
சுமங்கலிப்பெண்கள் தீர்க்கசௌமங்கல்யமும் புத்திரசௌபாக்கியமும் பெற அரசமரத்தை வணங்க வேண்டும் ..
” மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே !
அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷ்ராஜய தே ! நமஹ !
பொருள் - அடியில் பிரம்மனும் .. நடுவில் விஷ்ணுவும் .. நுணியில் சிவபெருமானும் நிலைபெற்ற அரசமரமே ! உனக்கு நமஸ்காரம் !
நீ தேவவிருட்சம் ! தேசகடாக்ஷ்ம் ! நீயே ஆதிபிராணன் ! சூரியனை முதலில் உணரும் .. நீயின்றி இந்த பூமியில் எங்களுக்கு வாழ்வேது ..?
அரசமரத்தை வழிபட்டு வாழ்வில் வசந்தமும் .. வளமான வாழ்வும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

No comments:
Post a Comment