கேரள மாநிலம் எர்ணா குளத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளசோட்டானிக்கரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பகவதி அம்மன் திருவடிகளே சரணம்... !!!
குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த கோவில் போற்றப்படுகிறது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
இந்த கோவிலில் மிகவும் சிறப்பு அம்சமாக ஒரே நாளில் 3 வித ரூபங்களில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதி ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும், நண்பகலில் சவுபாக்கியம் அருளும் அன்னை மகாலட்சுமி ரூபத்தில் ஆழ்சிவப்பு வண்ண உடையிலும், மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக கரும் நீலவண்ண உடையிலும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அருள் பாலிக்கிறார்.

No comments:
Post a Comment