மணியான பூஜை மணிகுரு சுவாமி கைகளினால்
மகேஷ் சுவாமி வீட்டினிலே
சபரிமலே போவதற்கு தேதி இன்னும் வரவில்லை
சாந்தமூர்த்தியாய் பாலகன்
உன்னை நாடி வந்தார்
சாந்தமூர்த்தியாய் பாலகன்
உன்னை நாடி வந்தார்
கண்களை கட்டிபோடும்
கண்கவர் அலங்காரம்
கண் இமைகள் மூடவும்
மறைந்தனவே
அதி அற்புத அலங்காரம்
அவரால் மட்டுமே
சாத்தியம்
நிச்சயம் இது சத்தியம்
பார்த்த விழி பார்த்து நிற்க
பார்த்த விழி பார்த்து நிற்க
செய்த பாவங்கள்தூர ஓடிப்போக
நாடிவருவோர்க்கு நல்ல சேதி சொல்லி
கூடும் சாமிமார்கள் சரணம் சரணம் என்று அவன் புகழ் பாட
வானுயர வளர்ந்து படிகளின்மேல் காட்சி தந்து நின்றார்
ஏழை பணக்காரனென்ற பேதம் இங்கில்லை
சாதி மத பேதமும் அவருக்கில்லை
ஐயப்பா என்று வருந்தி அழைத்திட
தாயாகி முன் வந்து நிற்பான்
பேதலித்து நிற்கையில் குருவாய் ஆதரித்து நிற்பான்
வாழும் வழி சொல்லி நின்ற பாலகனை போற்றுவோம்
எளிமையே இருப்பிடமாய் கொண்டவனை வாழ்த்துவோம்

No comments:
Post a Comment