POOJA AT MALIGAIPURAM PADAMAVATHI RES AT MUMBAI...SWAMIYE SARANAM SARANAM..GURUVE SARANAM
















CHENNAI POOJA AT PORUR GANESAN SWAMY RESIDENCE ...SWAMI SARANAM...GURUVE SARANAM..



அன்றும் இன்றும் என்றும்
பாலகனின் தர்பாரில்
பூக்களின் ராஜ்யம்
தேர்ந்த சிற்பியின் கையிலே
உருவாகும் இறைவனின் உருவம்
தேர்ந்த எங்கள் குருவின் கையிலே
உருவானார் எங்கள் பாலகர்  
புவலயம் போற்றிட அருளையும் அள்ளி தந்தார்  
எல்லையில்லா ஆனந்தம் உன் எல்லையிலே வந்துவிட்டால்
தொல்லைகள் பறந்தோடும்
நல்லவைகள் நடந்தேறும் 
கல்லும் கனியாகும் 
கடவுள் நீ என்றாகும்
இல்லாமை பறந்தோடும்
கொல்லாமை வந்தேகும்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாமும் நடந்தேறும்
நல்லோர்கள் மலிந்தோங்க
பொல்லாமை அழிந்துவிடும்
கல்லாமை இன்றி
எல்லோரும் களிப்புறுவர்
வல்லான் என் பாலகன்
இல்லாத இடமில்லை
     எல்லாம் அவன் ஆட்சி
  நல்லார் இனி மாட்சி












No comments:

Post a Comment