POOJA AT KANNAN SWAMY RESIDENCE MUMBAI







எம் கனவுக்கு உயிர் தரும் பாலகா மனதிற்குள் உறைந்திட வா நீ
எம் இரவுக்கு ஒளி தரும் பாலகா வாழ்வின் ஓளிச்சுடராக வா நீ
எம் துன்பத்தின் முடிவிடம் பாலகா இன்பத்தில் கலந்திட வா நீ
எம் கண்ணீரில் கலந்திட்ட பாலகா எம் கண்ணின் மணியாக வா நீ
எம் இதயக் கமலமாய் பாலகா உதயத்தில் மலர்ந்திட வா நீ
எம் மூச்சினில் கலந்திட்ட பாலகா எம் பேச்சினில் வாழ்ந்திட வா நீ
எம் வாழ்க்கைக்கு அர்த்தம் பாலகா ஒளி தீபமேற்றிட வா நீ
எம் தாயாக வந்திட்ட பாலகா சேயுன்னை அழைக்கிறேன் வா நீ
எம் குருவாகி வந்திட்ட பாலகா எண்ணக் கருவாக என்னிடம் வா நீ
எம் நினைவில் நிற்கும் பாலகா உடனே சென்னை விரைந்து நீ வா வா

No comments:

Post a Comment