உயிர்கள் அனைத்திலும் பாலகன்
அன்பு ஒன்றே பாலகன்
அகிலம் எல்லாம் பாலகன்
அவனை மனத்தில் நினைத்தால் அதுவே இன்பம் பாலகன்
அவனை நினைத்திரு மனமே
கேடு அண்டாது உனையே
நடப்பவை எல்லாம் அவன் சித்தம்
நடக்கப் போவதும் அவன் எண்ணம்
இடைவிடாது உனைத் துதிக்க
இயலாதென்பதை இயல்பாக்குவாய்
 


No comments:

Post a Comment