காக்கும் கடவுள் பாலகன்
கருணையின் வடிவே பாலகன்
பூக்கும் மரங்களில் பாலகன்
பழுத்த கனியிலும் பாலகன்
மண்ணுள் ஓடிடும் வேரில் பாலகன்
நிலத்தடி நீரில் பாலகன்
பொங்கும் வெள்ளப் பிரவாகமாய் பேரருள் தருவது பாலகன்
எங்கும் எதிலும் பாலகன்

No comments:

Post a Comment