பாலகனை
தினம் நினை!
பாவங்கள் நெருங்காது உனை!
பாவியாயிருந்த எனை!
பண்படுத்தியது குருவின் துணை!
நேசம் வைப்பதில் குருவிற்கு இணை !
உலகில் உண்டோ இதை நினை!
வேரோடு அறுப்பார் எம் குறை !
விலை இல்லா மாணிக்கம் எம் இறை!
பாவங்கள் நெருங்காது உனை!
பாவியாயிருந்த எனை!
பண்படுத்தியது குருவின் துணை!
நேசம் வைப்பதில் குருவிற்கு இணை !
உலகில் உண்டோ இதை நினை!
வேரோடு அறுப்பார் எம் குறை !
விலை இல்லா மாணிக்கம் எம் இறை!
துன்பம்
வருகையில் அவர் பாதம்
எண்ணியே இருந்தால் மட்டும் போதும்
அய்யன் நாமம் சொல்லச் சொல்ல
தீருமே யம பயம் மெல்ல மெல்ல
அபயக் கரம் எம்மைக் காக்கும்
இனி எது வந்து எமைத் தாக்கும்
அபயம் தந்து எமை மீட்டாய்
பயமின்றி வைத்தேன் உனை
எண்ணியே இருந்தால் மட்டும் போதும்
அய்யன் நாமம் சொல்லச் சொல்ல
தீருமே யம பயம் மெல்ல மெல்ல
அபயக் கரம் எம்மைக் காக்கும்
இனி எது வந்து எமைத் தாக்கும்
அபயம் தந்து எமை மீட்டாய்
பயமின்றி வைத்தேன் உனை
என்றுமே
எனக்கு நீ துணை
சரணம்
சரணம் சுவாமியே சரணம்
No comments:
Post a Comment