SWAMY SARANAM..GURUVE SARANAM...




ஓம் ஸ்ரீ தாரகாய நமஹ
கர்ப ஜன்ம ஜரா மரண ஸம்ஸார மஹாபயாத் தாரயதிதி, தஸ்மாதுச்யதே தார :இதி.
(கர்பவாஸம், பிறப்பு, மூப்பு, மரணம் முதலிய ஸம்ஸாரப் பெரும் பயம் என்ற கடலில் கரையேர வழி தெரியாமல் தத்தளிக்கும் எங்களை உன் அருள் என்கிற கப்பலால் (தாரகம்) கரையேற்றி காக்கும் ஐயன் ஹரிஹரசுதனே உன் திருபாதம் சரணடைகிறேன் 🙏
ஓம் ஸ்ரீ தாரகப் ப்ரஹ்மமே சரணம் ஐயப்பா🙏

No comments:

Post a Comment