கோமாதா எங்கள் குலமாதா !
குலமாதர் நலம் காக்கும் குணமாதா !
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா !
வண்ண கோமாதா “
குலமாதர் நலம் காக்கும் குணமாதா !
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா !
வண்ண கோமாதா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இன்றைய வளர்பிறை அஷ்டமித் திதியை “கோஷ்டாஷ்டமி” என்றும் “கோபாஷ்டமி” என்றும் அழைப்பார்கள் .. இன்றைய நாளில் கோமாதாவைத் துதிப்பது சிறப்பு .. தங்களனைவரது மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாத் திகழ கோமாதாவையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரையும் பிரார்த்திக்கின்றேன் ..
பசு காயத்ரி மந்திரம் -
ஓம் பசுபதயேச வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ பசுதேவி ப்ரசோதயாத் இன்று கோமாதாவை நமஸ்காரம் செய்து அகத்திக்கீரை .. புல் .. முதலியவற்றை உண்ணக்கொடுத்து நீரையும் பருகச்செய்து பக்தியுடன் வணங்கவேண்டும் .. இதனால் அனைத்து தெய்வங்களின் அனுக்கிரஹங்களும் கிடைக்கப்பெற்று பாவங்கள் விலகி சகல மங்களங்களும் உண்டாகும் ..

அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு .. ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசுமட்டுமே ! ஒருபசுவை ஒருநாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் .. பார்ப்பவருக்கு பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம் .. ஒரு பசுவுக்கு ஒருநாள் தண்ணீர் தந்தவரினது முன்னோர்களுக்கு ஏழுதலைமுறைகளுக்கு பலன் கொடுக்கும் ..
கோமாதாவைப் போற்றுவோம் அழியாச் செல்வமும் மங்களமும் உண்டாகட்டும் ..
“ ஓம் பசுபதயே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
“ ஓம் பசுபதயே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
.
No comments:
Post a Comment