மறைமிகு கலைநூல்வல்லோன் !
வானவர்க்காவின் மந்திர் !
வானவர்க்கு அரசன்
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் அதிபனாகி
நிறை தனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையவன் குருவியாழன் இருமலர்ப்பாதம் போற்றி ! போற்றி “
வானவர்க்காவின் மந்திர் !
வானவர்க்கு அரசன்
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் அதிபனாகி
நிறை தனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையவன் குருவியாழன் இருமலர்ப்பாதம் போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று வாக்கிற்கும் .. அறிவுக்கும் அதிதேவதையான குணமிகு வியாழகுருபகவானைப் போற்றித் துதித்து தங்களது கிரகதோஷங்கள் யாவும் நீங்கப் பெற்று .. வியாபாரத்தில் அதீதலாபமும் .. செல்வம் .. செல்வாக்கு .. புகழ் யாவையும் பெற்றிட குருபகவான்
ஸ்ரீபிரஹஸ்பதியைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே !
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ர்யத்யதி தேவதா ஸஹித
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ “
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ர்யத்யதி தேவதா ஸஹித
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ “
தேவர்கள் முனிவர்களுக்கு நல்லறிவு .. ஆன்மீக ஞானத்தையும் வழங்கும் ஞானகுருவான வியாழபகவானை ”பிரஹஸ்பதி “ என்றழைப்பார்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாய்.. அணுவிற்கு அணுவாய் .. அப்பாலுக்கப்பாலாய் .. பிரம்மமாய் .. ஜோதிப் பிளம்பான இறைவனது படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் தத்தமது முன்வினைகளுக்கேற்ப சுகங்களையும் .. துக்கங்களையும் இறைவனது ஆகர்ஷண சக்தியினால் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின் மூலமாக நமக்கு அளித்து வருகிறார் என்பதனை ஜோதிட சாஸ்திரமூலம் நாம் அறிகின்றோம் ..
அரசனாக சுகமான வளமாக வாழ்வதும் ..
ஆண்டியாக வறுமைக்கோட்டில் வாழ்வதும் ..
நோய் நொடிகளினால் துன்பப்படுவதும் ..
கல்விமானாக சிறந்து விளங்குவதும் ..
வளமான தொழில் அமைவதும் ..
நல்வழிகாட்ட நல்ல குரு அமைவதும் ..
வாழ்க்கைத் துணையாக நல்ல மனைவி அமைவதும்
ஜாதகத்தில் கிரகங்களின் இடத்தைப் பொறுத்தே அமைவதாகும் .. சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் ஒருவரது வாழ்வில் சிறப்புகள் பெறவேண்டுமானால் அவரின் அருட்பார்வை நிறைந்திடவேண்டும் ..

ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் .. ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகனுக்கு நல்லொழுக்கம் சாஸ்திர ஆராச்சி .. தர்மசிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திரவிதியாகும் .. ஒருவருடைய கிரகதோஷம் குருபகவானின் அருட்பார்வையினால் விலகுகிறது எனில் அதனையே “ குருபார்க்க கோடி நன்மை “ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவதுண்டு ..
தன்னைப் பணிந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து .. குற்றங்களைக் களைந்து .. ஆபத்துக்களைப் போக்கி .. நொய்ய் நொடிகளை அகற்றி .. வேண்டிய செல்வங்களையும் கௌரவத்தையும் .. நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திரர்களையும் தந்தருள்வார் ..
குருபார்வை பெற்று சகலதோஷங்களும் நீங்கப்பெற்று மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக !
“ ஓம் குருவே சரணம் ! ஓம் ஸ்ரீகுருபகவானே போற்றி! போற்றி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் குருவே சரணம் ! ஓம் ஸ்ரீகுருபகவானே போற்றி! போற்றி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment