Vaayu Puththirar Aanjanaeyanai lyrics Tamil - English, வாயு புத்திரர் ஆஞ்சநேயனை பக்தி துதி,
=====
வாயு புத்திரர் ஆஞ்சநேயனை
அஞ்சனை செல்வனை ஆற்றல் தேவனை
அனைவர்க்கருள அவனியில் வந்தவனை
ஈடிணையில்லா ஈசன் புதல்வனை
=====
வாயு புத்திரர் ஆஞ்சநேயனை
அஞ்சனை செல்வனை ஆற்றல் தேவனை
அனைவர்க்கருள அவனியில் வந்தவனை
ஈடிணையில்லா ஈசன் புதல்வனை
கதாயுதனை காற்றின் மைந்தனை
வஞ்சனை தீர்க்கும் அஞ்சனா குமாரனை
ஒன்றாய் பலவாய் உருவெடுப்பவனை
ஒருமனதுடனே துதித்து வணங்குவோம்
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
-
Lord Hanuman, Anjaneyar Bhakthi Thuthi.
வஞ்சனை தீர்க்கும் அஞ்சனா குமாரனை
ஒன்றாய் பலவாய் உருவெடுப்பவனை
ஒருமனதுடனே துதித்து வணங்குவோம்
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
-
Lord Hanuman, Anjaneyar Bhakthi Thuthi.
Vaayu Puththirar Aanjanaeyanai
Anjanai Selvanai Aatral Dhaevanai
Anaivarkkarula Avaniyil Vandhavanai
Eedinaiyillaa Eesan Pudhalvanai
Anjanai Selvanai Aatral Dhaevanai
Anaivarkkarula Avaniyil Vandhavanai
Eedinaiyillaa Eesan Pudhalvanai
Gadhaayudhanai Kaatrin Maindhdhanai
Vanjanai Theerkkum Anjanaa Kumaaranai
Ondraai Palavaai Uruveduppavanai
Orumanadhudanae Thudhiththu Vananguvohm
Om Sreeraam Jayaraam Jaya Jaya Raam
Vanjanai Theerkkum Anjanaa Kumaaranai
Ondraai Palavaai Uruveduppavanai
Orumanadhudanae Thudhiththu Vananguvohm
Om Sreeraam Jayaraam Jaya Jaya Raam
No comments:
Post a Comment