#காசி #ஜோதிர்லிங்கத்தலம் - முக்தித் தரும் தலங்கள் ஏழனுள் ஒன்று. தம் வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் காசிக்குச் சென்று வழிபட வேண்டிய புண்ணிய தலம். இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கையில் 84 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் 1. அரிச்சந்திர காட், 2. தசாசுவமேத காட், 3. மணிகர்ணிகா காட், 4. பஞ்சகங்கா காட், 5. வருணா சங்கம காட் ஆகிய ஐந்தும் மிக சிறப்புடையவை. 'காசியில் இறக்க முத்தி' என்பதற்கு ஏற்ப "அரிச்சந்திர காட்"டில் பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதைக் கண் கூடாகக் காணலாம். ·

Image may contain: sky and outdoor
Image may contain: sky and outdoor
Image may contain: outdoor
Image may contain: ocean, sky, outdoor and water
Image may contain: one or more people, sky, ocean, outdoor, water and nature
Image may contain: one or more people, outdoor and food

No comments:

Post a Comment