ஸ்ரீ காஞ்சி #கைலாசநாதர் கோவில் 7 ஆம் நூற்றாண்டை (685 AD) சேர்ந்ததாகும். ஏறக்குறைய 1330 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த பெருமைமிக்க ஆலயம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் இதுதான்.
No comments:
Post a Comment