#கச்சிநெறிக்காரைக்காடு. திருக்காலிமேடு. கச்சிநெறிக்காரைக் காட்டீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷவேளையில் அபிஷேக தரிசனம் இந்திரனும், புதனும் வழிபட்ட தலம். சுயம்பு லிங்கம் உயா்ந்த பாணம். ஞானசம்பந்தா் காஞ்சிக்கு வரும் வழியில் காரை (முட்) செடிகளாக அமைந்திருந்தது.வேப்ப மரங்கள் அடா்ந்திருந்ததாலும் வேப்பங்குளம் என்ற பெயரும் உண்டு. பாணம் செம்மண் நிறம்.
No comments:
Post a Comment