ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை கிருத்திகை தினமாகிய இன்று ஆனந்த தரிசனம். இத்தலத்தில் காலை நேரத்தில் முருகப் பெருமான் குழந்தை வடிவிலும், மதியத்தில் இளைஞராகவும், மாலைப் பொழுதில் முதியவராகவும் தோற்றமளித்து வருகிறார். இக்கோவிலில் உள்ள விமானம் ஏகதாள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தலத்தில் விநாயகர் வரசித்தி விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் காசி விஷ்வநாதர், விசாலாட்சி, நடராஜர் என தனித் தனியே சன்னிதிகள் உள்ளன.

 








No comments:

Post a Comment