SWAMY SARANAM.GURUVE SARANAM.#இஞ்சிமேடு திருத்தலத்தில் வேண்டும் வரங்கள் யாவற்றையும் அருளும் திருக்கோலத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் ஸ்ரீ பெருந்தேவி தாயாரும் அருள்கிறார்கள். நரசிம்மர்நரசிம்மர் வேதகாலம் முதலே எண்ணற்ற முனிவர்கள் எம்பெருமானை யாக, யக்ஞங்களினால் ஆராதனைசெய்து, வேத முழக்கங்களால் வழிபட்ட புனிதத்தலம் இது. அதனால் இது `யக்ஞவேதிகை’ என்று அழைக்கப்பட்டு, தற்போது இஞ்சிமேடு என்று வணங்கப்படுகிறது.
No comments:
Post a Comment