SWAMYSARANAM..GURUVE SARANAM..#தென்னாங்கூர், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது. தென்னாங்கூர் கிராமமே மிகவும் பசுமையாக இருக்கிறது. இயற்கை எழில் நிறைந்துள்ள இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்கர் திருக்கோவில்தான் என்றால் அது மிகையில்லை. மிகவும் அழகாக, தூய்மையாக இருக்கிறது.
No comments:
Post a Comment