அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
புதன்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
பாண்டவர்கள் வனவாசத்தின்போது எல்லாவிதத் துன்பங்களையும் வென்று .. பிரச்சினைகளை சமாளித்து மனமகிழ்வோடு இருக்க ஸ்ரீகிருஷ்ணரே த்வாதச நாமஸ்தோத்திரத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார் ..
இந்த நாமங்களை ஸ்ரீவிஷ்ணுவே மகரிஷிகளுக்கு வைகுண்டத்தில் உபதேசித்ததாக ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகிறது .. ‘த்வாதசம்’ என்றால் பன்னிரெண்டு என்று பொருள் ..
அந்த பன்னிரெண்டு நாமங்கள் -
1 - ஓம் ஸ்ரீ ஹரியே நமஹ !
2 - ஓம் ஸ்ரீ கேசவாய நமஹ !
3 - ஓம் ஸ்ரீ பத்மனாபாய நமஹ !
4 - ஓம் ஸ்ரீ வாமனாய நமஹ !
5 - ஓம் ஸ்ரீ வேதகாப்பாய நமஹ !
6 - ஓம் ஸ்ரீ மதுஸ்தானாய நமஹ !
7 - ஓம் ஸ்ரீ வாசுதேவாய நமஹ !
8 - ஓம் ஸ்ரீ வராஹாய நமஹ !
9 - ஓம் ஸ்ரீ புண்டரீகாட்சாய நமஹ !
10 ஓம் ஸ்ரீ ஜனார்த்தனாய நமஹ !
11 ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ !
12 ஓம் ஸ்ரீ ஸ்ரீஇதராய நமஹ !
மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! சகல துன்பங்களையும் வென்றிடுவோம் ! “ஓம் நமோ நாராயணா “
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF
LORD VISHNU .. MAY THE ALMIGHTY SHOWER YOU WITH BEST HEALTH AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA " ..

Swamiye Saranam
Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam
No comments:
Post a Comment