சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி .. சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !

தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம் ..
அதை கண்டிப்பாக ஐந்துமுகம் .. ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் அணிந்திருத்தல் நலம் .. ருத்ராட்ஷம் இறைவன் சிவனின் அம்சம் இதை அணிந்தால் சகல நலன்களும் கிட்டும் 
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்ஷம் .. ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும் .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களும் பெற்றிடுவோம் ! “ ஓம் நமசிவாய “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. 
MAY LORD SHIVA BLESS YOU WITH HAPPINESS .. GOOD FORTUNE .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAY
A

No comments:

Post a Comment