சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. குடும்பத்தில் நல்லாரோக்கியமும் .. சுபீட்சமும் பெற்றிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

“ கங்கையைவிடச் சிறந்த தீர்த்தம் இல்லை .. விஷ்ணுவைவிட உயர்ந்த தெய்வம் இல்லை .. காயத்ரியைவிட உயர்ந்த மந்திரம் இல்லை .. தாயிற்சிறந்த கோயிலும் இல்லை .. 
பிறவித் துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவை வணங்கித் துன்பமற்ற வாழ்வை வாழ்வோமாக “ ,, 
“ ஓம் நமோ நாராயணா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும். 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE LORD VISHNU BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. HAVE A BLESSED WEDNESDAY TOO

No comments:

Post a Comment