சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam





அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றித்துதிக்கப்படும் குருநாதராகிய ‘ஷீரடிபாபாவின் ‘ 
நாளும் ஆகும் .. தங்களனைவருக்கும் ஸ்ரீசாயியின் அருட்கடாக்ஷ்மும் .. திருவருளும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே !

சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! 

ஸ்ரீசாயியின் குரல் -

என்மகனே ! மகளே ! நான் சத்தியதேவன் ! பொய்சொல்லமாட்டேன் .. முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடிவரும் நாராயணன் நான் .. உன் விதியை 
அவ்வப்போது மாற்றிக்கொண்டிருக்கும் கலியுகபிரம்மாவும் நானே ! .. உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே ! 
கோபத்தின்போது வெளிப்படும் அக்கினியும் .. துக்கத்தின்போது வெளியாகும் கங்கையும் நானே ! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே ! எங்கும் .. எதிலும் உனக்காக .. உன்சார்பில் இருக்கும் அன்புத் தந்தையும் .. தாயும் நானே ! 

நீ அமைதியாக இரு .. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு .. உனக்குத் தேவையானதை செய்வேன் ! கடைசிவரை உன் கூடவே இருந்து துணை செய்வேன் ..(சாய்)

ஒருமுழுமனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள் .. உங்கள் வாழ்க்கை வளமாவதற்கு ஷீரடி சாய் அருள்புரிவாராக .. “ ஓம் சாய் ராம் “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. 
MAY YOU BLESSED WITH .. SUCCESS .. PROSPERITY AND HAPPINESS 

' OM SAI RAM ' ..

No comments:

Post a Comment